முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்தாரா நடிகை அபிராமி?- வைரலாகும் புகைப்படம்

actress instagram kiss abirami
By Yathrika Feb 08, 2022 10:08 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் படங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு படம் விருமாண்டி.

இதில் கதையை தாண்டி கமல்-அபிராமி ஜோடி ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அந்த படத்திற்கு பிறகு அபிராமி சினிமா பயணம் பெரிதாக சொல்லும்படி இல்லை.

பின் வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆன அபிராமி, ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் நடித்தார். அப்படத்தின் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட அவர் சமூக வலைதளங்களில் அதிக பாலோவர்களை பெற்றார்.

இன்ஸ்டாவில் நிறைய விளையாட்டுக்கள் வருகின்றன, அதில் ஒன்று அதில் வரும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என பதில் கூற வேண்டியது.

அபிராமிக்கு பிரிந்த பிறகு முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா என கேள்வி வந்திருக்கிறது. அதற்கு இல்லை என்று கூறி கொஞ்சம் வெட்கப்பட்டுள்ளார்.

இதோ அந்த போட்டோ,

முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்தாரா நடிகை அபிராமி?- வைரலாகும் புகைப்படம் | Actress Abirami Answered Controversy Question


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US