48 வயதில் குட்டை உடையில் நடிகை அதிதி ராவ் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்...

By Yathrika Nov 29, 2026 12:00 AM GMT
Report

அதிதி ராவ்

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகள் பலர் உள்ளனர்.

அந்த லிஸ்டில் சில வருடங்களுக்கு முன் இணைந்தவர்கள் தான் அதிதி ராவ் மற்றும் சித்தார்த். இருவருமே இந்திய சினிமா மொழிகளில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள்.

திருமணத்திற்கு பிறகும் அதிதி ராவ் நல்ல கதைக்களம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அண்மையில் 48 வயதாகும் அதிதி ராவ் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் குட்டை உடையில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US