நடிகை அதிதி ஷங்கர் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா, முழு விவரம்
அதிதி ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்தார். இப்படமும் அதிதிக்கு வெற்றியை தேடி கொடுக்க, தற்போது வளர்ந்து வரும் பிசியான கதாநாயகியாக மாறியுள்ளார்.
ஆம், தற்போது இவர் கைவசம் மூன்று திரைப்படங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
சொத்து மதிப்பு :
இதுவரை இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை அதிதி ஷங்கர் ரூ. 80 லட்சம் வரை சொத்து சேர்த்து வைத்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிதி ஷங்கரின் தந்தை இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான, பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட வீடு ஒன்று கடற்கரை சாலை ஓரத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
