ஒல்லியாக இருக்க நடிகை அதிதி ஷங்கரின் டயட் பிளான்- என்ன தெரியுமா?
அதிதி ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் அதிதி ஷங்கர்.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் அதிதி ஷங்கர். தனது முதல் படத்தில் நாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் பாடகியாகவும் களமிறங்கினார்.
அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்தார். அண்மையில் படமும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
நடிகையின் டயட் பிளான்
அதிதிக்கு மட்டன் பிரியாணி, சிக்கன், இட்லி, தோசை என பிடிக்குமாம். அப்படி சாப்பிட்டாலும் எடை போட கூடாது என்பதற்காக மணிக்கணக்கில் வொர்க்கவுட் செய்வாராம்.
எது சாப்பிட்டாலும் சூடாக வெந்நீர் குடிப்பது வழக்கமாம், இப்படி செய்தால் உடலில் கொழுப்புகள் சேராதாம்.
எல்தியான உணவு, வாக்கிங், வொர்க்கவுட்ஸ், ஜிம், யோகா என முறையாக ஃபாலோ செய்தாலே உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் அதிதி ஷங்கர்.
துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம்- ஏன் தெரியுமா?