புதிய ஆடம்பர கார் வாங்கியுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி- காரின் விலை எவ்வளவு தெரியுமா?

By Yathrika Feb 15, 2024 08:00 PM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

மலையாள நடிகையான இவர் தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

காதலர் தினத்தை Chill Chill Cool Cool என கொண்டாடியுள்ள ப்ரியா பவானி ஷங்கர்- எங்கே பாருங்க

காதலர் தினத்தை Chill Chill Cool Cool என கொண்டாடியுள்ள ப்ரியா பவானி ஷங்கர்- எங்கே பாருங்க

பின் சில படங்கள் நடித்தவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதன்பின் விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி படத்தில் நடித்து வெற்றிக் கண்டார்.

புதிய ஆடம்பர கார் வாங்கியுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி- காரின் விலை எவ்வளவு தெரியுமா? | Actress Aishwarya Lekshmi Buys New Car

புதிய கார்

பிஸியாக தமிழ், மலையாளம் என நடித்துவரும் இவர் அண்மையில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Range Rover Evoque 2024 மாடல் காரை வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த மாடல் காரை வாங்கும் முதல் நபர் ஐஸ்வர்யா லெட்சுமி தானாம்.

துல்கர் சல்மானின் கார் நிறுவனத்தில் தான் அவர் இந்த காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் மதிப்பு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய ஆடம்பர கார் வாங்கியுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி- காரின் விலை எவ்வளவு தெரியுமா? | Actress Aishwarya Lekshmi Buys New Car

புதிய ஆடம்பர கார் வாங்கியுள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி- காரின் விலை எவ்வளவு தெரியுமா? | Actress Aishwarya Lekshmi Buys New Car

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US