20 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா- டயட் பிளான் இதோ

By Yathrika Sep 18, 2023 11:00 PM GMT
Report

ஐஸ்வர்யா பிரபாகர்

தொகுப்பாளினி, டான்ஸர், சின்னத்திரை நாயகி என பல முகங்களை கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா பிரபாகர்.

இவர் திருமணம், குழந்தை என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா பல்வேறு காரணங்களால் உடல் எடை கூடியுள்ளார்.

இலங்கைக்கு ஜோடியாக சென்றுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியலின் சூப்பர் ஜோடி- யார் பாருங்க, வீடியோ இதோ

இலங்கைக்கு ஜோடியாக சென்றுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியலின் சூப்பர் ஜோடி- யார் பாருங்க, வீடியோ இதோ

ஒருகட்டத்தில் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையான டயட் இருந்து 20 கிலோ வரை எடையை குறைத்திருக்கிறார்.

20 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா- டயட் பிளான் இதோ | Actress Aishwarya Prabakar Weight Loss Journey

வெயிட் லாஸ்

ஈஸியான உடற்பயிற்சிகள் மூலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

பச்சை காய்கறிகள், பச்சை ஸ்மூத்திகள், ஆவியில் வேக வைத்த பச்சை உணவுகள் ஆகியவை வயிட் லாஸிற்கு பெரிதும் உதவியதாம். தினமும் குறைந்தது 2 கிலோ மீட்டர் வாக்கிங் செல்வாராம்.

20 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா- டயட் பிளான் இதோ | Actress Aishwarya Prabakar Weight Loss Journey

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US