பார்பதற்கு அச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் இளம் பெண்! வைரலாகும் வீடியோ
ஐஸ்வர்யா ராய்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பல வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக எந்திரன் திரைப்படத்தில் ரஜினியுடன் ஐஸ்வரயா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா போலவே காணப்படும் நிறைய நபர்களின் வீடியோஸ் இணையத்தில் பரவி வருவதை பார்த்து இருக்கிறோம். அப்படி தற்போது ஒரு இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஆஷித்தா சிங் என்ற 25 வயது இளம் பெண் பார்பதற்கு அப்படியே நடிகை ஐஸ்வர்யா போலவே இருக்கிறார். சமூக வலைதளத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்த வசனங்கள் எல்லாம் வீடியோஸ் வெளியிட்டு வீடியோஸ் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால் அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 2,50,000 ஃபாலோவர்ஸ்கள் குவிந்து இருக்கின்றனர். இதோ அவரின் வீடியோ
கர்ப்பமாக இருக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திரா

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
