நந்தினியாக நடித்து கலக்கிய நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ஐஸ்வர்யா ராய்
வருடா வருடம் உலக அழகிகள் மாறிக்கொண்டே போகலாம், ஆனால் இந்திய மக்கள் மனதில் அதிலும் தமிழக மக்களுக்கு என்றும் உலக அழகியாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
காந்தக் கண், வசீகரிக்கும் முகம், அழகிய உடலமைப்பு என அம்சமாக நாயகியாக கலக்கி வந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்துவிட்டார்.
தமிழை விட ஹிந்தியில் அதிக படங்கள் நடித்துள்ள ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது வேண்டுகோளை வைத்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
அபிஷேக் பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராயிக்கு ஒரு மகள் இருக்கிறார், தான் எங்கே வெளியே சென்றாலும் அவரை அழைத்துக் கொண்டு செல்கிறார்.
தற்போது ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூ. 776 கோடி மேல் இருக்கும் என்கின்றனர்.
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
