காபி ஷாப்பில் வேலை செய்து ஹீரோயின் ஆன நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா
விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இதற்கு முன் இவர் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் படத்திற்கு பிறகு, தனுஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார்.
மேலும், தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "டாக்டர் படிப்பை முடித்த பிறகு, ஒரு காபி ஷாப்பில் நிவின் பாலி படத்திற்கு ஹீரோயின் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து என் போட்டோ அனுப்பினேன். லுக் டெஸ்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிவின் பாலி படத்தில் ஹீரோயினாக நடித்தேன்" என்று கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri