நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்துவிட்டது, குழந்தை வீடியோ வெளியிட்ட பிரபலம்.... கியூட் பதிவு
அமலாபால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.
மைனா என்ற படம் அவருக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது, அதன்பிறகு ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், தனுஷ் என பலருடன் நடித்தவருக்கு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நல்ல ரீச் இருந்தது.
திருமணம்
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் கடந்த வருடம் 2023, இறுதியில் ஜெகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை ரித்திகா... கியூட் போட்டோ
அதோடு கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெளியிட்ட அமலாபால் நிறைய போட்டோ ஷுட்களும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு கடந்த ஜுன் 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மகனுக்கு Ilai என்றும் பெயர் வைத்துள்ளனர், தனது மகனை அமலாபால் வீட்டிற்கு அழைத்து வந்தபோது எடுக்கப்பட்ட கியூட் வீடியோவுடன் இந்த தகவலை நடிகை வெளியிட்டுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
