நான் மட்டும் இல்லை எனது கணவரும் கர்ப்பமாக உள்ளார்- வைரலாகும் நடிகை அமலா பாலின் பதிவு

By Yathrika Jan 14, 2024 02:07 AM GMT
Report

அமலாபால்

தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு வீரசேகரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால்.

அதன்பின் சிந்து சமவெளி, மைனா என நடிக்க இப்படம் அவருக்கு திரைப்பயணத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த படமாக அமைந்தது.

அதன்பின் சிறந்த கதைக்களம் கொண்ட படங்களையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.

டைட்டிலை தட்டி சென்ற அந்த போட்டியாளர்.. 2வது, 3வது இடங்களில் யார் தெரியுமா?

டைட்டிலை தட்டி சென்ற அந்த போட்டியாளர்.. 2வது, 3வது இடங்களில் யார் தெரியுமா?

டாப் நாயகியாக வலம் வந்த போது இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்ய பின் சில காரணங்களால் சில வருடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்தார்.

திருமண பிரச்சனைகளுக்கு பிறகு நடிகை அமலாபாலின் திரைப்பயணம் சரியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

நான் மட்டும் இல்லை எனது கணவரும் கர்ப்பமாக உள்ளார்- வைரலாகும் நடிகை அமலா பாலின் பதிவு | Actress Amala Paul Instagram Post Goes Viral

வைரல் பதிவு

கடந்த ஆண்டு அமலாபால் ஜெகத் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அண்மையில் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாவில், இப்போது தான் மட்டுமல்ல தனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் அமலா.  

இதோ அவரது பதிவு, 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US