கர்ப்பமான பின் நடிகை அமலாபால் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

By Yathrika Mar 02, 2024 10:00 PM GMT
Report

அமலாபால்

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் அமலாபால். விஜய், தனுஷ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.

பின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் திருமணம், விவாகரத்து போன்ற விஷயங்களால் அவரது சினிமா மார்க்கெட் குறைந்தது. 

அதன்பின் ஒரு திருமணத்தால் சர்ச்சையில் சிக்க இப்போது ஜே.தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக இருக்கிறார். 

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அமலாபால் தனது கணவருடன் இணைந்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துகிறார், அப்படி அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் பாருங்கள்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US