அட நடிகை அமலா பாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே... லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Oct 16, 2024 05:20 AM GMT
Report

அமலாபால்

மலையாள சினிமாவில் 2009ம் ஆண்டு வெளியான நீலத்தாமரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.

அப்படத்தை தொடர்ந்து தமிழில் வீர சேகரன் என்கிற படத்தில் நடித்தவர் தொடர்ந்து 2010ம் ஆண்டு நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சை நாயகியாக அறியப்பட்டார்.

டாப் இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத்தின் முழு சொத்து மதிப்பு விவரம்... பிறந்தநாள் ஸ்பெஷல்

டாப் இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத்தின் முழு சொத்து மதிப்பு விவரம்... பிறந்தநாள் ஸ்பெஷல்

இந்த படத்திற்கு பிறகு அமலாபாலுக்கு சிறந்த நடிகை என பெயர் வாங்கி கொடுத்தது மைனா படம் தான். அப்பட வெற்றி அவருக்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது.

அப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றனர்.

அட நடிகை அமலா பாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே... லேட்டஸ்ட் க்ளிக் | Actress Amala Paul Son Latest Photo

மறுமணம்

விவாகரத்திற்கு பின் சில படங்கள் நடித்து வந்தவர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். அண்மையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது, அழகான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

அட நடிகை அமலா பாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே... லேட்டஸ்ட் க்ளிக் | Actress Amala Paul Son Latest Photo

இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது மகனுடன் இணைந்து தீபாவளி ஸ்பெஷலாக அழகிய புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அட நடிகையின் மகனா நன்றாக வளர்ந்து கியூட்டாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். 

அட நடிகை அமலா பாலின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே... லேட்டஸ்ட் க்ளிக் | Actress Amala Paul Son Latest Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US