53 வயதில் தலைகீழாக யோகா செய்து அசத்திய நடிகை சமந்தாவின் மாமியார், நடிகை அமலா.. இதோ பாருங்க
samantha
yoga
amala
By Kathick
டி. ராஜேந்தர் இயக்கி நடித்து வெளியான மைதிலி என் காதலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா.
இதன்பின், ரஜினியுடன் மாப்பிள்ளை, கமலுடன் சத்யா, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்துவந்தா நடிகை அமலா, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் 53 வயதாகும் நடிகை அமலா, தலைகீழாக யோகா செய்து அசத்திய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US