விஜய் டிவியின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை அம்பிகா... எந்த தொடர் பாருங்க

By Yathrika Mar 04, 2026 05:00 AM GMT
Report

நடிகை அம்பிகா

80களில் முன்னணி நாயகியாக கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் அம்பிகா.

அழகும், நடிப்பு திறமையும் கலந்து நடிகையாக இருந்த அம்பிகா பல மொழிகளில் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தனது தங்கை ராதிகாவுடன் இணைந்து எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட சில படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

விஜய் டிவியின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை அம்பிகா... எந்த தொடர் பாருங்க | Actress Ambika Entry In Vijay Tv Serials

ராதா குடும்பம் ஆனபிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க அம்பிகா மட்டும் தொடர்ந்து படங்கள், சீரியல்கள் நடித்த வண்ணம் உள்ளார்.

மாஸ் கலெக்ஷன் செய்யும் ராதிகாவின் தாய் கிழவி... 5 நாள் முடிவில் செய்துள்ள வசூல்

மாஸ் கலெக்ஷன் செய்யும் ராதிகாவின் தாய் கிழவி... 5 நாள் முடிவில் செய்துள்ள வசூல்

நியூ என்ட்ரி

தற்போது நடிகை அம்பிகா விஜய் டிவியின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடரில் இன்றைய எபிசோடில் வருகிறார்.

விஜய் டிவியின் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை அம்பிகா... எந்த தொடர் பாருங்க | Actress Ambika Entry In Vijay Tv Serials

வக்கீலாக அம்பிகா என்ட்ரி கொடுக்கும் லுக் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ அந்த போட்டோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US