தனது மகன்களுடன் அஜித் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை அம்பிகா- இதுவரை பார்த்திராத ஒன்று
நடிகை அம்பிகா
தென்னிந்திய சினிமாவில் எல்லா மொழிகளிலும் படங்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து 80களில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் அம்பிகா.
சிறுவயதில் இருந்தே நடித்துவரும் அம்பிகா நாயகியாக 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நாயகியாக நடிப்பதை நிறுத்தியதில் இருந்து துணை நடிகையாகவும், சின்னத்திரையில் சீரியல்களில் நடித்தும் பிஸியாக இருக்கிறார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலர் என்ற தொடரில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டா போட்டோ
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை அம்பிகா ஒரு ஸ்பெஷல் போட்டோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அம்பிகா தனது மகன்கள் சிறுவயதில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
விவாகரத்து பெற்றதை கொண்டாடிய சீரியல் நடிகை! வைரல் புகைப்படங்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
