பிரம்மாண்டமாக தனது கனவு இல்லத்தை கட்டியுள்ள நடிகை எமி ஜாக்சன்- வீடியோவுடன் அவரே போட்ட பதிவு
எமி ஜாக்சன்
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
அப்படத்தை தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
பின் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நடித்துவந்தவர் பின் மார்க்கெட் குறையவே படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார்.
அண்மையில் தான் அருண் விஜய் நடிக்கும் மிஷன் அத்தியாயம் 1 படத்தில் நடித்தார், அப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
புதிய வீடு
எமி ஜாக்சன் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயதார்த்தம் செய்தார், திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் ஆண் குழந்தையும் பிறந்தது.

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர், விஜய்யின் படத்தில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்தீர்கள்?
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார். தற்போது எமி ஜாக்சன் தனது கனவு இல்லத்தை கட்டியுள்ளதாக வீடியோவுடன் பதிவு போட்டுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
