நடிகை எமி ஜாக்சனின் Pre Engagement பார்ட்டி- கோலாகலமாக நடந்த விருந்து, நடிகை வெளியிட்ட போட்டோஸ்

Yathrika
in பிரபலங்கள்Report this article
எமி ஜாக்சன்
தமிழ் சினிமாவில் மதராசப்பட்டனம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
இப்படத்தை தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து இருந்தார்.
நிச்சதார்த்தம்
எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆனது, ஆனால் திருமணம் நடக்காமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள். கடந்த சில மாதங்களாக பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக்கை காதலித்து வந்தார் எமி ஜாக்சன்.
சமீபத்தில் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த இரவு விருந்து நடந்துள்ளது.
இதில், இருவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.