2.0 படத்தில் ரஜினியுடன் நடிக்க நடிகை ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
2.0
பிரமாண்டமாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று 2.0.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்தது.
இப்படத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகை ஏமி ஜாக்சன் கதாநாயகியாக, ரோபோ வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க நடிகை ஏமி ஜாக்சன் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஏமி ஜாக்சன் தமிழில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் தாண்டவன், தெறி, தங்கமகன், ஐ என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
