நடிகை கயல் ஆனந்தி வீட்டில் விசேஷம்- படு கொண்டாட்டத்தில் பிரபலத்தின் குடும்பம்
actress
pregnant
anandhi
By Yathrika
கயல் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் நடிகை கயல் ஆனந்தி.
அப்படத்திற்கு பிறகு த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்தார்.
கொரோனா நோய் தொற்று காலத்தில் ஆனந்திக்கு திடீரென பெற்றோர்களால் பார்க்கப்பட்ட மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்தது.
ஜனவரி மாதம் இணை இயக்குனரான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனந்தி வீட்டில் என்ன விசேஷம் என்றால் அவர் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம். அடுத்த மாதம் அவருக்கு சீமந்தம் நடக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US