சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரிகிறதா... பலரின் கனவுக் கன்னி
சிறுவயது போட்டோ
சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சில விஷயங்கள் டிரண்ட் ஆகும், அப்படி இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து ஒரு விஷயம் தொடர்ந்து வைரலாகிறது.
வேறுஎன்ன பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான். நாமும் தினமும் சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு அவர்கள் யார் என்பதையும் அறிவித்து வருகிறோம்.
அப்படி இப்போதும் ஒரு நடிகையின் சிறுவயது போட்டோ வெளியாகியுள்ளது.
யார் அவர்

சன் டிவியில் என்ட்ரி கொடுக்கப்போகும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் நடிகை சந்திரா... எந்த தொடரில் தெரியுமா
நடிகர் சசிகுமாரின் முக்கிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் இவர். முதல் படமே அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.
இந்த பிரபலம் வேறுயாரும் இல்லை சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அனன்யா தான் இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை.
அப்படத்தை தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால் போன்ற படங்களில் நடித்தவர் அவ்வப்போது தமிழ் பக்கம் வருவதுண்டு.