இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை அனன்யா பாண்டே.. லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் Student of the Year 2 எனும் படத்தின் மூலம் நடிகையாக ஹிந்தியில் அறிமுகமானார். இதன்பின் Gehraiyaan, லைகர், CTRL ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கேசரி சாப்டர் 2 மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதில் இவருடைய நடிப்பையும் அனைவரும் பாராட்டினார்கள்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நாயகியாக வளம் வரும் அனன்யா பாண்டே, இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கும் செலிபிரிட்டி ஆவார். இவர் பதிவு செய்யும் புகைப்படங்களும் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். இந்த நிலையில், வெளிநாட்டிற்கு சென்றுள்ள நடிகை அனன்யா பாண்டே அங்கிருந்து எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..






