Actress Photoshoot: சேலையில் ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..
மலையாளம் திரையுலகில் இருந்து தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ள நடிகைதான் அனஸ்வரா ராஜன். இவர் மலையாலத்தில் வெளிவந்த Neru, குருவாயூர் அம்பலநடையில், பிரனய விலாசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் ராங்கி மற்றும் தக்ஸ் ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துகொண்ட தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த போட்டோஷூட்..













காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
