இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா? -இவங்களா இது!
சிறுவயது புகைப்படம்
சமீபகாலமாக பல சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
தற்போது பிரபல நடிகை மற்றும் பாடகியின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களால் இணையப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பது வேறுயாரும் இல்லை, பிரபல தென்னிந்திய நடிகையான ஆண்ட்ரியா தான்.
இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2007 -ம் ஆண்டு வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் மாளிகை, பிசாசு 2, நோ என்ட்ரி போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா, ஹீரோ யார் தெரியுமா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
