கோட் மட்டுமே அணிந்து படு கிளாமராக நடிகை ஆண்ட்ரியா எடுத்த போட்டோ ஷுட்... செம வைரல்
நடிகை ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர் என பன்முக திறமையாளராக விளங்குபவர்.
பாடகியாக சினிமாவில் அறிமுகமானவர் கண்டநாள் முதல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
பச்சைக்கிளி முத்துச்சரம் நடிகையாக அவருக்கு முக்கிய படமாக அமைய கண்ணும் கண்ணும் நோக்கியா, கற்க கற்க உள்ளிட்ட பல ஹிட் பாடல்கள் மூலம் பாடகியாகவும் கலக்கி வந்தார்.
வடசென்னை, ஆண்ட்ரியாவுக்கு நடிகையாக நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, அதன்பின் தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிறைய இசைக் கச்சேரிகள் நடத்தி கலக்கியும் வருகிறார்.
போட்டோ ஷுட்
படு பிஸியாக நடிகை, பாடகி என அசத்திவரும் நடிகை ஆண்ட்ரியா, சமீபத்தில் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கோட் ஒன்றை அணிந்து உள்ளாடை அணியாமல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
