துளியும் மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை அனிகா.. முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்
Actress
Anika
No makeup Photo
By Balakumar
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
இதன்பின் நானும் ரவுடி தான், மிருதன், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனிகா, வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது முதல் முறையாக துளியும் மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US