செருப்பின் விலை இவ்ளோவா?.. ரசிகர்களை வியக்கவைத்த 19 வயது அனிகா!!
அனிகா
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின் விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளிவந்த PT sir திரைப்படத்தில் அனிகா முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
செருப்பின் விலை?
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, மும்பையில் ஒரு செருப்பை பார்த்ததாகவும் அது என்னை மிகவும் கவர்ந்ததாகவும் சொன்னார். 6 இன்ச் ஹீல்ஸ் கொண்ட அந்த செருப்பின் மீது தீராத ஆசை இருக்கிறது. அந்த செருப்பை வாங்க வேண்டும். அதன் விலை 1 லட்சம் ரூபாய் என்றும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள்," ஒரு லட்சத்துக்கு செருப்பா?" என்று ரசிகர்கள் வியந்துள்ளனர்.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
