நடிகை அனிகாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் !.. உச்சகட்ட பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
அனிகா
அஜித் நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியான "என்னை அறிந்தால்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா. இதையடுத்து இவர் தமிழில் நானும் ரவுடி தான், மிருதன் எனப் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் அனிகா நடிப்பில் "ஓ மை டார்லிங்" வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நந்தினியின் பெயரில் அனிகாவின் புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த போஸ்டர் எதாவது படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த போஸ்டர் பார்த்துவிட்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.

மரணப்படுக்கையில் ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை.. கண்ணீர் விட்டு அழுத கமல்