நடிகை அஞ்சலி செல்லமாக வளர்த்துவரும் நாய்குட்டியின் விலை எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 05, 2023 02:30 PM GMT
Report

நடிகை அஞ்சலி

பிரபலமாக இருந்தாலும் சமூக விஷயங்கள் குறித்து தைரியமாக பேசும் பிரபலங்கள் சிலரே உள்ளார்கள், அதில் ஒருவராக நடிகை அஞ்சலி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரும் அஞ்சலி கற்றது தமிழ் திரைப்படத்தில் முக்கிய நாயகியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.

2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அவர் நடிப்பில் வெளியான அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகள் பல பெற்றார்.

நடிகை அஞ்சலி செல்லமாக வளர்த்துவரும் நாய்குட்டியின் விலை எவ்வளவு தெரியுமா? | Actress Anjali Pet Dog Cost Details

40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமே செய்யாமல் இருப்பது ஏன்?- அந்த கிரிக்கெட் வீரர் காரணமா, நடிகை கௌசல்யா ஓபன் டாக்

40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமே செய்யாமல் இருப்பது ஏன்?- அந்த கிரிக்கெட் வீரர் காரணமா, நடிகை கௌசல்யா ஓபன் டாக்

நடிகை செல்லப்பிராணி

எல்லா நடிகைகளும் தங்களது வீட்டில் செல்லப்பிராணிகள் வைத்துள்ளார்கள்.

அப்படி நடிகை அஞ்சலி தனது வீட்டில் போலோ என்ற பெயரில் ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறார். இது மால்திஸ் என சொல்ல கூடிய ஒருவகை நாய் இனமாகும். இது இந்தியாவில் ₹40,000 முதல் ₹90,000 வரை விற்கப்படுகிறது.

நடிகை அஞ்சலி செல்லமாக வளர்த்துவரும் நாய்குட்டியின் விலை எவ்வளவு தெரியுமா? | Actress Anjali Pet Dog Cost Details

தனது நாய்க்குட்டியுடன் எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.  

நடிகை அஞ்சலி செல்லமாக வளர்த்துவரும் நாய்குட்டியின் விலை எவ்வளவு தெரியுமா? | Actress Anjali Pet Dog Cost Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US