நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணமா? வெளிவந்த புதிய தகவல்
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சலி. இவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அஞ்சலி தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 படத்தில் நடித்து வருகிறார்.

திருமணமா?
அஞ்சலி நடிகர் ஜெய்யை காதலிப்பதாக பல செய்திகள் வெளிவந்தது ஆனால் இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அஞ்சலி பிரபல இயக்குனரை திருமணம் செய்ய போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இது பொய்யான செய்தி என்று அஞ்சலி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் அஞ்சலி தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri