நடிகை அஞ்சு குரியனுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்... அழகிய ஜோடியின் போட்டோஸ்

By Yathrika Oct 27, 2024 02:15 AM GMT
Report

அஞ்சு குரியன்

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அஞ்சு குரியன்.

தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அஞ்சு குரியனுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்... அழகிய ஜோடியின் போட்டோஸ் | Actress Anju Kurian Gets Engaged

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் நடிக்கிறார்.

நடிகை அஞ்சு குரியனுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்... அழகிய ஜோடியின் போட்டோஸ் | Actress Anju Kurian Gets Engaged

நிச்சயதார்த்தம்

இந்த நிலையில் அஞ்சு குரியன் தனது இன்ஸ்டாவில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாவில் வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

நடிகை அஞ்சு குரியனுக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்... அழகிய ஜோடியின் போட்டோஸ் | Actress Anju Kurian Gets Engaged

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US