புதிய சீரியலில் நாயகியாக கமிட்டாகியுள்ள அழகே அழகு நடிகை அன்ஷிதா... என்ன தொடர்?

By Yathrika Oct 22, 2026 12:55 PM GMT
Report

அழகே அழகு

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அழகே அழகு.

அழகு மலர், அழகு மதி என இரண்டு பெண்களின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் அழகு மலரின் அம்மா, தம்பியை சுரேஷ் மற்றும் தங்கராஜ் தாக்க அதனால் அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.

புதிய சீரியலில் நாயகியாக கமிட்டாகியுள்ள அழகே அழகு நடிகை அன்ஷிதா... என்ன தொடர்? | Actress Anshitha Akbarsha New Serial As Main Lead

இதனால் மலர் வீட்டில் சண்டை போட பெரிய பிரச்சனையாக பாக்யராஜ் மலரை வீட்டைவிட்டு வெளியே போ என கூறிவிட்டார். இதனால் ஷாக் ஆன மலர் தனது அம்மா வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

அவர் வீட்டில் இல்லாததால் பாக்யராஜ் மிகவும் வருத்தப்படுகிறார். 

புதிய சீரியலில் நாயகியாக கமிட்டாகியுள்ள அழகே அழகு நடிகை அன்ஷிதா... என்ன தொடர்? | Actress Anshitha Akbarsha New Serial As Main Lead

புதிய சீரியல்

இந்த அழகே அழகு சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் தனி கவனத்தை பெற்றுள்ளார் நடிகை அன்ஷிதா. இவர் இந்த சீரியலுக்கு முன் செல்லம்மா என்ற சீரியலில் நடித்தார்.

அந்த தொடரை விட இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய பேரும், புகழையும் கொடுத்துள்ளது.

புதிய சீரியலில் நாயகியாக கமிட்டாகியுள்ள அழகே அழகு நடிகை அன்ஷிதா... என்ன தொடர்? | Actress Anshitha Akbarsha New Serial As Main Lead

தற்போது அன்ஷிதா அழகே அழகு சீரியலை தாண்டி மற்றொரு சீரியலில் நாயகியாக கமிட்டாகியுள்ளார். அதாவது அவர் மலையாளத்தில் Asianet தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளாராம்.

இந்த புதிய தொடர் அழகே அழகு சீரியலின் ரீமேக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US