நடிகை அனுஷ்காவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க

house anushka shetty
By Kathick Sep 13, 2021 01:00 AM GMT
Report
114 Shares

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா.

இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்து வந்தார் அனுஷ்கா.

ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

மேலும் அனுஷ்காவின் நடிப்பில் கடைசியாக நிசப்தம் எனும் திரைப்படம் நேரடியாக ஓடிடி -யில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.. 

நடிகை அனுஷ்காவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க | Actress Anushka House

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US