நடிகை அபர்ணா பாலமுரளியா இது, படு குண்டாகிவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக், ரசிகர்கள் ஷாக்
நடிகை அபர்ணா பாலமுரளி
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வரும் ஒரு நடிகை. இவர் நடிப்பதை தாண்டி பாடகியாகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.
மலையாளத்தில் 16 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் தான் முதல் படம்.
அதன்பிறகு தீதும் நன்றும், வீட்ல விசேஷம் படங்களில் நடித்துள்ளார். அடுத்து தமிழ், மலையாளம் என 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். சூ
ரரைப் போற்று படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.
லேட்டஸ்ட் க்ளிக்
அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தில் கொஞ்சம் குண்டாக தான் இருப்பார். ஆனால் தற்போது படு குண்டாகி இருக்கிறார், அவரது லேட்டஸ்ட் க்ளிக்கை பார்த்த ரசிகர்கள அபர்ணாவா இது என ஷாக் ஆகி பார்த்துள்ளனர்.
இதோ அவரது லேட்டஸ்ட் க்ளிக்,
நடிகை நமீதாவா இது, குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
