மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் நடிகை அபர்ணா தாஸிற்கு இம்மாதம் திருமணம்- யார் பாருங்க

By Yathrika Apr 02, 2024 01:40 PM GMT
Report

அபர்ணா தாஸ்

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி திருமண செய்தி வந்தது.

பின் ரோபோ ஷங்கர் மகள் திருமணம், மறைந்த நடிகர் விவேக் மகள் திருமணம் என சந்தோஷ நிகழ்வுகளாக நடந்து வந்தது. தற்போது அப்படி ஒரு நடிகையின் திருமண செய்தி தான் வந்துள்ளது.

திருமணத்தால் ஜீ தமிழ் சீரியலில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை- யார் தெரியுமா, அவருக்கு பதில் இவரா?

திருமணத்தால் ஜீ தமிழ் சீரியலில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை- யார் தெரியுமா, அவருக்கு பதில் இவரா?

மலையாளத்தில் பகத் பாசிலின் Njan Prakashan என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ் அதன்பிறகு விஜய்யுடன் பீஸ்ட், கவினுடன் டாடா போன்ற படங்களில் நடித்தார்.

தெலுங்கில் Adhikesava என்ற படத்தில் நடித்திருந்தார்.

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் நடிகை அபர்ணா தாஸிற்கு இம்மாதம் திருமணம்- யார் பாருங்க | Actress Aparna Das Marriage Soon

திருமணம்

இந்த நிலையில் நடிகை அபர்ணா தாஸிற்கு தீபக் பரம்போல் என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 24ம் தேதி Vadakanchery என்ற இடத்தில் நடக்க உள்ளதாம். 

அண்மையில் மாஸ் வெற்றிப்பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இவர் நடித்துள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் நடிகை அபர்ணா தாஸிற்கு இம்மாதம் திருமணம்- யார் பாருங்க | Actress Aparna Das Marriage Soon

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US