தனது மகளின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ள நடிகை அசின்- கலக்கல் புகைப்படங்கள்
நடிகை அசின்
நடிகை அசின் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போத நடிக்க மாட்டார்களா என ஏங்கும் ஒரு பிரபலம்.
மலையாள சினிமாவில் விளம்பரத்தில் நடிக்க தொடங்கி அப்படியே படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அதில் இருந்து தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
தமிழில் சூர்யாவுடன் அவர் நடித்த கஜினி படம் அவரை ஹிந்தி சினிமாவிற்கு கொண்டு சென்றது. ஹிந்தி சினிமாவில் சில படங்களே நடித்த அவர் திடிரென திருமண அறிவிப்பு வெளியிட்டு கல்யாணமும் செய்துகொண்டார்.
மகளின் பிறந்தநாள்
நடிகை அசின் பீக்கில் இருந்த போதே தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்ட செட்டில் ஆனார். இவர்களுக்கு அரின் என்ற ஒரு மகள் உள்ளார்.
அசின் தனது மகளின் 6வது பிறந்தநாளை பாரிஸில் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
