திடீரென முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி, ஆளே மாறிவிட்ட நடிகை அதுல்யா ரவி- ஷாக்கான ரசிகர்கள்
அதுல்யா ரவி
நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமா ரசிகர்களால் கியூட்டான நடிகையாக கொண்டாடப்படுபவர். கோயம்புத்தூர் பெண்ணான இவர் 2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு பிறகு ஏமாளி என்ற படத்தில் நடித்தார், சமீபத்தில் தான் படம் வெளியாகி இருந்தது. நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்த அதுல்யா இப்போது ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.
மாறிய முகம்
அதுஎன்னவென்றால் நடிகை அதுல்யா முகத்தில் ஏதோ செய்துள்ளது நன்றாக தெரிகிறது. சமந்தா, ஸ்ருதிஹாசனை போல் இவரும் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என ரசிகர்கள் அதிகம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவர் சமீபத்தில் பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும், அதில் ரசிகர்களும் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பற்றி கமெண்ட் செய்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படம் குறித்து ஹாலிவுட் நடிகை போட்ட பதிவு