நடிகை பானுப்ரியாவா இது, உடல் எடை மெலிந்து இப்படி உள்ளாரே- லேட்டஸ்ட் போட்டோ
நடிகை பானுப்ரியா
நடிகை பானுப்ரியா ஆந்திராவில் பிறந்து பின் குடும்பத்துடன் சென்னையில் குடி பெயர்ந்து இருந்தார்.
1980களில் தொடங்கி 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார், அவரது நடிப்பை தாண்டி நடன அசைவுகளால் பலருடைய மனதையும் கவர்ந்தார்.
கடைசியாக பானுப்ரியா கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் அசோக் செல்வம் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படங்களிலும் நடித்தார்.
தனது கணவரின் இறப்பிற்கு பிறகு தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

லேட்டஸ்ட் க்ளிக்
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பானுப்ரியா உடல் எடை மெலிந்து, மிகவும் அமைதியாக மெதுவாக நடந்து வந்திருக்கிறார்.
நடனத்தில் அசத்திய பானுப்ரியா மிகவும் மெதுவாக நடந்து வந்ததே ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் டிவியில் இருந்து வெளிவந்தது இதனால் தான்- முதன்முறையாக கூறிய டிடி
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu