தனது அழகை பராபரிக்க நடிகை பூமிகா சாவ்லா செய்யும் விஷயங்கள்... அவரே கொடுத்த டிப்ஸ்

By Yathrika May 09, 2026 07:10 AM GMT
Report

பூமிகா சாவ்லா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தரமான படங்கள் நடித்து இப்போதும் மக்களிடம் பிரபலமாக இருப்பவர் தான் நடிகை பூமிகா சாவ்லா.

2000ம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் தமிழ் பக்கம் வந்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார். விஜய்யுடன் அவர் நடித்த பத்ரி திரைப்படம் பூமிகாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தனது அழகை பராபரிக்க நடிகை பூமிகா சாவ்லா செய்யும் விஷயங்கள்... அவரே கொடுத்த டிப்ஸ் | Actress Bhumika Chawla About Her Beauty Secret

அதன்பின் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் ரோஜா கூட்டம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தவர் கொஞ்சம் இடைவேளை எடுத்து கேரக்டர் ரோல்களுக்கு மாறி நடித்து வந்தார்.

எம்.எஸ். தோனியின் தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் அக்காவாக நடித்து கவனம் பெற்றார். 2007ம் ஆண்டு பூமிகாவிற்கு பாரத் தாக்கூர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தனது அழகை பராபரிக்க நடிகை பூமிகா சாவ்லா செய்யும் விஷயங்கள்... அவரே கொடுத்த டிப்ஸ் | Actress Bhumika Chawla About Her Beauty Secret

பியூட்டி டிப்ஸ்

நடிகை பூமிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் அழகை பராமரிக்க செய்யும் விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் எதை சாப்பிட்டாலும் மிதமான அளவில் தான் சாப்பிடுவேன். அதிகமாக தண்ணீர் மற்றும் பழங்களை எடுப்பேன்.

தனது அழகை பராபரிக்க நடிகை பூமிகா சாவ்லா செய்யும் விஷயங்கள்... அவரே கொடுத்த டிப்ஸ் | Actress Bhumika Chawla About Her Beauty Secret

நேரத்திற்கு தூங்குதல், யோகா செய்தல் மன அமைதியையும் சருமத்திற்கு ஆரோக்கியமும் தருகிறது. நீச்சல் மற்றும் நடைப்பயிற்சியை ஒருபோதும் தவறவிடுவதில்லை என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US