சில்லுனு ஒரு காதல் புகழ் பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?- லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்
நடிகை பூமிகா
தமிழில் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் பூமிகா.
அதன்பிறகு ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் என அவர் நடித்த சில தமிழ் திரைப்படங்கள் செம ஹிட். அப்படியே தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்தார்.
இடையில் சினிமாவில் காணாமல் இருந்த பூமிகா சமீபத்தில் சீதாராமன், கண்ணை நம்பாதே ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
குடும்பம்
இவர் 2007ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான யோகா ஆசிரியர் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2014ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார்.
சமீபத்தில் நடிகை பூமிகா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஜனனியா இது?- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
