Black & Whiteல் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய நடிகை சைத்ரா ஆச்சர்...

By Yathrika Apr 11, 2026 08:10 AM GMT
Report

சைத்ரா ஆச்சர்

தமிழ் சினிமாவில் 3 BHK, மை லார்ட் படங்களில் அழுக்கு துணிகள் அணிந்து எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகை சைத்ரா ஆச்சர்.

மீசையை முறுக்கு 2 படத்தின் செகண்ட் சிங்கிளில் பப்பாளி பழமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். சமீபத்தில் வெளியான அப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் அவர் மிகவும் கிளாமரான குட்டி ஆடை அணிந்து Black & White கான்செப்டில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US