கிளாமர் போட்டோஸ், கணவர் ரியாக்ஷன்.. சாந்தினி ஓபன் டாக்
சாந்தினி
நடிகை சாந்தினி, தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் பெரிதாக சாதிக்க முடியாமல் வாய்ப்புக்காக போராடுபவர்.
பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. சின்னத்திரையில் நடிக்க தொடங்கியவர் நடன இயக்குனர் நந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இப்போது சாந்தினி, ஃபயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நடிகை பேட்டி
இப்படம் குறித்த ஒரு பேட்டியில் நடிகை சாந்தினி பேசுகையில், எங்களுக்கு 2018ம் ஆண்டு திருமணம் ஆனது, அந்த நேரத்தில் நான் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனது.
திருமணத்திற்கு முன் நான் நடிக்க படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தால் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு போவது பற்றி யோசித்து இருப்பேன். ஆனால் திருமணம் செய்து சந்தோஷமாக உள்ளேன், எனக்கு நந்தா கிடைத்தது வரம்.
அவர் எனது கெரியருக்காக ரொம்ப சப்போர்ட் பண்றாரு. இன்ஸ்டாவில் நான் நிறைய கிளாமரா போட்டோ சூட் நடத்துறேன் என கமெண்ட் வரும், ஆனால் அதற்கெல்லாம் நந்தா கோபப்பட்டது கிடையாது.
நான் நடிச்ச படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இது எனக்கு வருத்தமா இருக்கு என பேசியுள்ளார்.
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)
Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
![உலக அளவில் கள்ளக்காதல் அதிகமுள்ள டாப் 10 நாடுகள்..அமெரிக்கா, ஜப்பான் இல்ல- எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/2d86af19-a587-4643-a422-370ddf41309f/25-67ad67ae148a6-sm.webp)