கிளாமர், நெருக்கமான ரோலில் நடிக்க ஆசை!! ஓப்பனாக பேசிய நடிகை சாந்தினி..
கடந்த 2010ம் ஆண்டு சாந்தனு நடிப்பில் வெளிவந்த சிந்து +2 திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி.
இப்படத்தை தொடர்ந்து வில் அம்பு, நையப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி, வஞ்சகர் உலகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார்.

ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தினி, கிளாமர் காட்சியில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், "நான் கதையை கேட்கும் போது அந்த கதாபாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்வேன். நான் எப்போதும் கதையை கேட்டு பாதி மனநிலையில் ஓகே சொல்லமாட்டேன்".
"எனக்கு பல விதமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. அதிலும் ரொமான்ஸ் கலந்து காமெடி இருக்கும் கதையில் நடிக்கவும் ஆசை. ஆனால் அந்த மாதிரியான நடிக்கவில்லை, எனக்கு வாய்ப்பும் வரவில்லை".
"அதிமாக கிளாமர் ரோல் வந்ததில்லை, எனக்கு குடும்ப பெண்ணாக இல்லாமல் சவாலான ரோலில் நடிக்க வேண்டும். கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. இப்போது இரு வெப் தொடர்களில் நடித்து வருகிறேன்" என்று சாந்தினி கூறியுள்ளார்.
CSK சுட்டிக் குழந்தைக்கு கல்யாணம்! காதலியிடம் ப்ரொபோஸ் செய்த சாம் கரண்: வைரல் புகைப்படம் News Lankasri
Heart Attack Vs Cardiac Arrest: 24 மணி நேரத்துக்கு முன் தெரியும் அறிகுறிகள்- தவற விட்டுறாதீங்க Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan