ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய அக்ஷிதா- அவருக்கு பதில் இவரா?

serials deepika anbevaa akshitha
By Yathrika Sep 18, 2021 03:09 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் ரோஜா, கண்ணான கண்ணே, வானத்தைப் போல என நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. 

அதில் ஒரு சீரியல் என்றால் அன்பே வா, கடந்த சில மாதங்களாகவே சீரியல் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியலில் நிறைய நடிகர்கள் மாற்றமும் அதிகம் நடக்கின்றன.

அப்படி அன்பே வா சீரியலில் தீபிகா வேடத்தில் நடித்து வந்தவர் அக்ஷிதா. இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறாராம். அவருக்கு பதிலாக தீபிகா வேடத்தில் புதிதாக நடிகை ஒருவர் நடிக்கிறாராம்.

அக்ஷிதா திடீரென ஏன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார் என தெரியவில்லை.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US