மோதலும் காதலும் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை- யார் பாருங்க, காரணம் என்ன?
மோதலும் காதலும்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று மோதலும் காதலும்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 200 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி இருக்கிறது.
சுரேஷ் ஷண்முகம் என்பவர் இயக்கிவரும் இந்த தொடரில் அஷ்வதி மற்றும் சமீர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த Yeh Hai Mohabbatein என்ற தொடரின் ரீமேக்காக தயாராகி வருகிறது.
மாற்றப்பட்ட நடிகை
இந்த நிலையில் தொடரில் இருந்து முக்கிய நடிகை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஸ்ரீதேவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
தற்போது அவர் சீரியலில் இருந்து பிரவத்திற்காக வெளியேற அவருக்கு பதில் புதிய நடிகை நடிக்க வந்துள்ளார். யார் அவர் பாருங்க,