ரசிகர்களின் பேவரெட் மகாநதி சீரியலில் மாற்றப்பட்டுள்ள நடிகை... புதியதாக இணைந்தவர் போட்டோ இதோ
மகாநதி சீரியல்
விஜய் டிவி ரசிகர்கள் ரசிக்கும் சீரியல்களில் ஒன்று தான் மகாநதி.
4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கைப் பயணமாக தொடர் இருந்த நிலையில் இப்போது விஜய்-காவேரி என்ற ஹிட் ஜோடியின் வாழ்க்கை பயணமாக இந்த தொடரின் கதை இப்போது நகர்ந்து வருகிறது.
தற்போது விஜய் காவேரிக்கு பழைய நினைவுகளை வர வைக்க போராடி வருகிறார். சமீபத்திய கதைக்களத்தில் அன்னையர் தினம் வர இரண்டு காவேரியும் பங்குபெற்றார்கள், அந்த எபிசோட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

நடிகை
இந்த சீரியலில் நர்மதாவாக ஒரு குட்டி பெண் நடித்து வந்தார். இப்போது கதை சில வருடங்களுக்கு பிறகு நகர்ந்துள்ளதால் நர்மதா கதாபாத்திர நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய எபிசோடில் புதிய நர்மதாவாக ஒரு நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார், அவரின் போட்டோ இதோ,