திடீரென கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து வெளியேறியுள்ள பிரபல நடிகை... அவருக்கு பதில் இவர்தான்

Report

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒரு சீரியல் டாப்பாக ஒளிபரப்பாகும்.

இப்போதைக்கு சன் டிவி எடுத்தால் சிங்கப்பெண்ணே, விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்படி ஜீ தமிழ் என்று எடுத்தால் இப்போது டாப்பில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் முக்கிய நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் அர்த்திகா நாயகியாக நடிக்கிறார்.

விறுவிறுப்பின் உச்சமாக இந்த சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

திடீரென கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து வெளியேறியுள்ள பிரபல நடிகை... அவருக்கு பதில் இவர்தான் | Actress Change In Zee Tamizh Karthigai Deepam

பாலிவுட் நடிகர்களின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? லிஸ்ட் இதோ

பாலிவுட் நடிகர்களின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? லிஸ்ட் இதோ

நடிகை மாற்றம்

இந்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.

ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தொடரில் இருந்து வெளியேற நடிகை சாந்தினி இப்போது புது ஐஸ்வர்யாவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சாந்தினிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

You May Like This Video

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US