இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. பிரபல முன்னணி நடிகை தான்
சிறு வயது புகைப்படங்கள்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது வேறு யாருமில்லை நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை நஸ்ரியா தான்.
நய்யாண்டி, வாய்யை மூடி பேசவும், ராஜா ராணி போன்று தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து கொண்டார்.
நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு வெளிவந்த அடடே சுந்தரா படத்தில் கூட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் சிறு வயதில் அழகாகவும் பப்ளியாகவும் இருக்கும் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

2 வாரமாக இந்தியாவில் இருக்கும் பிரித்தானியாவின் F-35B போர் விமானம் - பார்க்கிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
