நடிக்க வருவதற்கு முன் நடிகை நஸ்ரியா எப்படி இருக்கிறார் பாருங்க! சிறுவயதிலே அவர் செய்த விஷயம்

By Jeeva Aug 24, 2022 04:30 PM GMT
Report

நஸ்ரியா 

நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், மிகவும் கொஞ்ச திரைப்படங்களிலே நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானார்.

அதன்படி அவர் நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் நஸ்ரியாவிற்கு பேருமளவு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

நடிகர் பகத் பாசிலை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா அதன்பின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

நடிக்க வருவதற்கு முன் நடிகை நஸ்ரியா எப்படி இருக்கிறார் பாருங்க! சிறுவயதிலே அவர் செய்த விஷயம் | Actress Cute Video Viral On Internet

ரசிகர்களை கவர்ந்த வீடியோ

மேலும் திருமணத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து அவர் நடித்த Trance, Ante Sundaraniki உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நஸ்ரியா சிறுவயதிலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அப்படி அவர் சிறுவயதில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள் 

 

விஜய் டிவி பிரபலம் டிடி-ன் திருமணத்தில் நடிகை அதிதி ஷங்கர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US