நடிகை தற்கொலைக்கு முன் காதலருடன் வாக்குவாதம்! போன் மிஸ் ஆனது எப்படி?

By Parthiban.A Sep 19, 2022 07:30 PM GMT
Report

துணை நடிகை தீபா என்கிற பவுலின் தற்கொலை நேற்று சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சென்னை விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் .

அவரது போன் காணாமல் போனதாக செய்தி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகையின் காதலர் மற்றும் அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US